| 245 |
: |
_ _ |a அரிட்டாப்பட்டி சிவன் குடைவரைக் கோயில் - |
| 246 |
: |
_ _ |a சிவன் குடைவரைக் கோயில் |
| 520 |
: |
_ _ |a அரிட்டாப்பட்டி சிவன் குடைவரைக் கோயில் கழிஞ்சமலையில் உள்ளது. இம்மலையின் பழம்பெயர் திருப்பிணையன் மலை என்பதாகும். இம்மலையின் மேற்குப்பகுதியில் ஓர் அழகிய குடைவரைக் கோயில் வெட்டப்பட்டுள்ளது. இது சிவபெருமானுக்காக கி.பி.8-ஆம் நூற்றாண்டில் முற்காலப் பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயிலாகும். ஒரு சிறிய கருவறையும், அழகிய முன் மண்டபத்தையும் கொண்டு விளங்குகிறது. இயற்கையான பாறையிலிலேயே உருவாக்கப்பட்ட இலிங்கம் கருவறையில் உள்ளது. மண்டபத்தில் முன்வரிசையில் மட்டும் இரண்டு தூண்களும், இரண்டு அரைத்தூண்களும் உள்ளன. இக்கோயில் இன்று இவ்வூர் மக்களால் “இடைச்சி மண்டபம்“ என்று அழைக்கப்படுகின்றது. குடைவரைக் கோயிலின் வெளிப்புறச் சுவரில் விநாயகர், லகுலீசர் சிற்பங்கள் வெட்டப்பட்டுள்ளன. தென்னகத்தில் காணப்படும் ஒரு லகுலீசர் சிற்பங்களில் இது மிக முக்கியமானது எனலாம். |
| 653 |
: |
_ _ |a அரிட்டாப்பட்டி சிவன் குடைவரைக் கோயில், கழிஞ்சமலை குடைவரை, திருப்பிணையன் மலை குடைவரை, முற்காலப்பாண்டியர் குடைவரை, இலகுலீசர், இலகுலீசர் புடைப்புச்சிற்பம், கணபதி புடைப்புச் சிற்பம், மதுரை மாவட்டக் குடைவரைகள் |
| 905 |
: |
_ _ |a கி.பி. 8-ஆம் நூற்றாண்டு / முற்காலப் பாண்டியர் |
| 909 |
: |
_ _ |a 1 |
| 910 |
: |
_ _ |a 1200 ஆண்டுகள் பழமையானது. முற்காலப் பாண்டியர் கலைப்பாணியைக் காட்டுகின்றது. |
| 914 |
: |
_ _ |a 10.0405071 |
| 915 |
: |
_ _ |a 78.27437997 |
| 916 |
: |
_ _ |a அரிட்டாப்பட்டி சிவன் |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a கருவறையில் தாய்ப்பாறையில் இலிங்கவடிவில் இறைவன் உள்ளார். முகமண்டபத்தில் துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. முகமண்டபத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் உள்ள கோட்டங்களில் இலகுலீசரும், கணபதியும் உள்ளனர். வெளிப்புறத்தில் நந்தி அமைந்துள்ளது. |
| 932 |
: |
_ _ |a குடைவரைக்கோயில் இது. ஒரு சிறிய அழகிய கருவறையையும் முகமண்டபத்தையும் கொண்டுள்ளது. கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். மூலவர் மலையின் பாறையிலிருந்தே வடிக்கப்பட்டுள்ளார். நுழைவுவாயிலில் இலகுலீசரும், கணபதியும் அமைந்துள்ளனர். |
| 933 |
: |
_ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது. |
| 934 |
: |
_ _ |a மாங்குளம் தமிழ்ப்பிராமிக் கல்வெட்டுகள், அரிட்டாப்பட்டி பிராமிக் கல்வெட்டு, வரிச்சியூர் குடைவரைக் கோயில்கள் |
| 935 |
: |
_ _ |a மதுரையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாப்பட்டி என்னும் சிற்றூரின் மேற்கில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. |
| 936 |
: |
_ _ |a காலை 8.00 முதல் மாலை 5.00 வரை |
| 937 |
: |
_ _ |a மேலூர், அரிட்டாபட்டி |
| 938 |
: |
_ _ |a மதுரை |
| 939 |
: |
_ _ |a மதுரை |
| 940 |
: |
_ _ |a மதுரை, மேலூர் விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000021 |
| barcode |
: |
TVA_TEM_000021 |
| book category |
: |
சைவம் |
| cover images TVA_TEM_000021/TVA_TEM_000021_அரிட்டாப்பட்டி-குடைவரை-கோயில்_செல்லும்-வழி-0001.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000021/TVA_TEM_000021_அரிட்டாப்பட்டி-குடைவரை-கோயில்_செல்லும்-வழி-0001.jpg
TVA_TEM_000021/TVA_TEM_000021_அரிட்டாப்பட்டி-குடைவரை-கோயில்_மலை-0002.jpg
TVA_TEM_000021/TVA_TEM_000021_அரிட்டாப்பட்டி-குடைவரை-கோயில்_மலை-முழுத்தோற்றம்-0003.jpg
TVA_TEM_000021/TVA_TEM_000021_அரிட்டாப்பட்டி-குடைவரை-கோயில்_ஒற்றையடிப்பாதை-0004.jpg
TVA_TEM_000021/TVA_TEM_000021_அரிட்டாப்பட்டி-குடைவரை-கோயில்_முன்பக்கத்தோற்றம்-0005.jpg
TVA_TEM_000021/TVA_TEM_000021_அரிட்டாப்பட்டி-குடைவரை-கோயில்_முன்புறத்தோற்றம்-0006.jpg
TVA_TEM_000021/TVA_TEM_000021_அரிட்டாப்பட்டி-குடைவரை-கோயில்_கருவறை-0007.jpg
TVA_TEM_000021/TVA_TEM_000021_அரிட்டாப்பட்டி-குடைவரை-கோயில்_விநாயகர்-0008.jpg
TVA_TEM_000021/TVA_TEM_000021_அரிட்டாப்பட்டி-குடைவரை-கோயில்_இலகுளீசர்-0009.jpg
TVA_TEM_000021/TVA_TEM_000021_அரிட்டாப்பட்டி-குடைவரை-கோயில்_துவாரபாலகர்-0010.jpg
TVA_TEM_000021/TVA_TEM_000021_அரிட்டாப்பட்டி-குடைவரை-கோயில்_துவாரபாலகர்-0011.jpg
TVA_TEM_000021/TVA_TEM_000021_அரிட்டாப்பட்டி-குடைவரை-கோயில்_படிகள்-0012.jpg
TVA_TEM_000021/TVA_TEM_000021_அரிட்டாப்பட்டி-குடைவரை-கோயில்_தகவல்-பலகை-0013.jpg
TVA_TEM_000021/TVA_TEM_000021_அரிட்டாப்பட்டி-குடைவரை-கோயில்_மலை-தோற்றம்-0014.jpg
TVA_TEM_000021/TVA_TEM_000021_அரிட்டாப்பட்டி-குடைவரை-கோயில்_கல்வெட்டு-0015.jpg
TVA_TEM_000021/TVA_TEM_000021_அரிட்டாப்பட்டி-குடைவரை-கோயில்_இடைச்சியம்மன்-கோயில்-0016.jpg
TVA_TEM_000021/TVA_TEM_000021_அரிட்டாப்பட்டி-குடைவரை-கோயில்_தீர்த்தங்கரர்-0017.jpg
|